ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் ரூ.1,42,400/- மாத சம்பளத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை!

0
ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் ரூ.1,42,400/- மாத சம்பளத்தில் வேலை - தேர்வு எழுத தேவையில்லை!
ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் ரூ.1,42,400/- மாத சம்பளத்தில் வேலை - தேர்வு எழுத தேவையில்லை!
ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் ரூ.1,42,400/- மாத சம்பளத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை!

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் (MRD) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Accounts Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் (MRD)
பணியின் பெயர் Accounts Officer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.01.2024 (With in 2 Months)
விண்ணப்பிக்கும் முறை Offline
ஊரக மேம்பாட்டு அமைச்சக பணியிடங்கள்:

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் (MRD) காலியாக உள்ள Accounts Officer பணிக்கு என 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Accounts Officer அனுபவ விவரம்:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Level 6 (Rs.35400 – 112400) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Accounts Officer வயது விவரம்:

Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Accounts Officer ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 7 படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ESIC ஆணையத்தில் Senior Resident காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,62,754/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

MRD தேர்வு செய்யும் முறை:

இந்த ஊரக மேம்பாட்டு அமைச்சக பணிக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

MRD விண்ணப்பிக்கும் வழிமுறை:

Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 23.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!