மாதம் 3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய துறைமுக அமைச்சகத்தில் வேலை !!

2
மாதம் 3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய துறைமுக அமைச்சகத்தில் வேலை !!
மாதம் 3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய துறைமுக அமைச்சகத்தில் வேலை !!

மாதம் 3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் மத்திய துறைமுக அமைச்சகத்தில் வேலை !!

மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Deputy Chairperson and General Manager பணிகளை நிரப்ப புதிய அரசு பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவாளர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Ministry of Port
பணியின் பெயர் Deputy Chairperson and General Manager
பணியிடங்கள் 02
கடைசி தேதி 22.02.2021 & 24.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Deputy Chairperson and General Manager பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Ministry of Port கல்வித்தகுதி :
  • General Manager – இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற competency as master of Foreign Going என்ற தகுதிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். மேலும் பணியில் அதிகபட்சம் 08 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy Chairperson – அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத்தில் ஏற்படும் சட்ட சிக்கல்கள் கையாளும் திறன், பரந்த நிர்வாக அனுபவம் மற்றும் பொது நிர்வாக திறன், அதிக தொழிற்சங்க சூழலில் மனித நிர்வாகத்தில் அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றை கொண்டவராக இருக்க வேண்டும்.

மத்திய துறைமுக அமைச்சக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,20,000/- வரை ஊதியம் பெறுவர்.

Ministry of Port தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 22.02.2021 மற்றும் 24.02.2021 ஆகிய தேதிகளுக்குள் ஆன்லைன் மற்றும் விண்ணப்பங்கள் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Official notification for Chairpersons Recruitment 2021

Online Application for General Manager post

Official Notification for General Manager Post

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!