மத்திய அரசில் Director காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.2,24,100/- || தேர்வு கிடையாது!

0
மத்திய அரசில் Director காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.2,24,100/- || தேர்வு கிடையாது!
மத்திய அரசில் Director காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.2,24,100/- || தேர்வு கிடையாது!
மத்திய அரசில் Director காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.2,24,100/- || தேர்வு கிடையாது!

Ministry of Mines ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Director பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Ministry of Mines
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
Ministry of Mines காலிப்பணியிடங்கள்:

Director பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Ministry of Mines வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN TRB 2582 Graduate Teachers காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு!

Director ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 15 அளவில் ரூ.1,82,200/- முதல் ரூ.2,24,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ministry of Mines தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation / Promotion அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!