10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.63,200/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 !!

0
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.63,200 ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 !!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.63,200 ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 !!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.63,200/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 !!

சென்னையில் உள்ள இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Civil Motor Driver பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Defence 
பணியின் பெயர் Civil Motor Driver
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 03.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Civil Motor Driver பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

MOD வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

Ministry of Defense கல்வித்தகுதி :
  1. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. Heavy Vehicle வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.
  3. மேலும் மேற்கூறப்பட்ட பணியில் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சக ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :
  • Physical Test
  • Written Test
  • Practical Test
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 03.04.2021 அன்றுக்குள் அதிகாரி கட்டளை, 756 (I) Tpt PL ASC (Civ GT), கோட்டை செயிண்ட் ஜார்ஜ், சென்னை – 600009 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!