10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.1,42,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

0
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.1,42,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.1,42,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.1,42,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

பாதுகாப்பு அமைச்சக அறிவிப்பின்படி, 2022 காலியாக உள்ள பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 49 பணியிடங்கள் காலியாக உள்ளன. Staff Nurse, Library & Information Assistant மற்றும் Civilian Motor Driver பதவிகளில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்கள் ஆஃப்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பித்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகம்
பணியின் பெயர் Staff Nurse, Library & Information Assistant மற்றும் Civilian Motor Driver
பணியிடங்கள் 49
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
பாதுகாப்பு அமைச்சக காலிப்பணியிடங்கள்:
  • Staff Nurse – 03 பணியிடங்கள்
  • Library & Information Assistant – 06 பணியிடங்கள்
  • Civilian Motor Driver – 40 பணியிடங்கள்

Staff Nurse கல்வி தகுதி:

10 வது அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் செவிலியராக பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.

சென்னை Cognizant நிறுவன வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Library & Information Assistant கல்வி தகுதி:

நூலக அறிவியல் அல்லது நூலக தகவல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட தொழில் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Civilian Motor Driver கல்வி தகுதி:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

பாதுகாப்பு அமைச்சக பணிக்கான வயது வரம்பு:
  • Staff Nurse – 18 முதல் 45 வயது வரை
  • Library & Information Assistant -அதிகபட்சம் 30 ஆண்டுகள்
  • Civilian Motor Driver – 18 முதல் 25 வயது வரை
Ministry of Defence சம்பளம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19, 900 – ரூ.1,42, 400 வரை வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

Staff Nurse, Library & Information Assistant மற்றும் Civilian Motor Driver பணியிடங்களுக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியானதிலிருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!