ரூ.63,200/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 -10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

2
ரூ.63,200 ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021!
ரூ.63,200 ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021!
ரூ.63,200/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 -10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

சென்னையில் உள்ள இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது. அதில் Civil Motor Driver பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Ministry of Defence வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Heavy Vehicle வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்துடன் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • Physical Test, Written Test, Practical Test ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 03.04.2021 அன்றுக்குள் அதிகாரி கட்டளை, 756 (I) Tpt PL ASC (Civ GT), கோட்டை செயிண்ட் ஜார்ஜ், சென்னை – 600009 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையோடு அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!