சிவில் விமான போக்குவரத்து அமைச்சக வேலைவாய்ப்பு 2021 !!!

0
சிவில் விமான போக்குவரத்து அமைச்சக வேலைவாய்ப்பு 2021 !!!
சிவில் விமான போக்குவரத்து அமைச்சக வேலைவாய்ப்பு 2021 !!!

சிவில் விமான போக்குவரத்து அமைச்சக வேலைவாய்ப்பு 2021 !!!

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Deputy Aviation Security Officer, Senior Aviation Security Assistant, Staff Car Driver (Gr. I), Staff Car Driver (Gr II) and Staff Car Driver (Ordinary Grade) ஆகிய பணிகளுக்கு திறமை மிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Civil Aviation
பணியின் பெயர் Deputy Aviation Security Officer, Senior Aviation Security Assistant, Staff Car Driver (Gr. I), Staff Car Driver (Gr II) and Staff Car Driver (Ordinary Grade)
பணியிடங்கள் 23
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே பணியிடங்கள் :

Deputy Aviation Security Officer, Senior Aviation Security Assistant, Staff Car Driver (Gr. I), Staff Car Driver (Gr II) and Staff Car Driver (Ordinary Grade) பணிகளுக்கு என 23 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Civil Aviation கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 3 வருடங்களாவது அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • மேலும் டிரைவர் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 10 வருடங்கள் வரை ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு PB 1 Level என்ற முறையில் ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!