சிவில் விமான அமைச்சகத்தில் வேலை 2021 ! – மாத ஊதியம் ரூ.1,42,400/-
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் (Ministry of Civil Aviation) காலியாக உள்ள Senior Inspector (Technical) பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு விவரங்கள் :
- பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் அதற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
- Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering or Electronics and Communication Engineering or Electronics and Telecommunication Engineering போன்ற ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் Bachelors Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 08.02.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | Civil Aviation Ministry |
பணியின் பெயர் | Senior Inspector (Technical) |
பணியிடங்கள் | 01 |
வயது வரம்பு | 56 |
கல்வித்தகுதி | Bachelor’s Degree |
ஊதியம் | Rs.44,900/- to Rs.1,42,400/- |
கடைசி தேதி | 08.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Download Notification PDF
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |