மாதம் ரூ.1.42 லட்ச ஊதியத்தில் சிவில் விமான அமைச்சகத்தில் வேலை 2021 !!!

0
மாதம் 1.42 லட்ச ஊதியத்தில் சிவில் விமான அமைச்சகத்தில் வேலை 2021 !!!
மாதம் 1.42 லட்ச ஊதியத்தில் சிவில் விமான அமைச்சகத்தில் வேலை 2021 !!!

மாதம் ரூ.1.42 லட்ச ஊதியத்தில் சிவில் விமான அமைச்சகத்தில் வேலை 2021 !!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் (Ministry of Civil Aviation) காலியாக உள்ள Senior Inspector (Technical) பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் தகுதிகளை நன்கு ஆராய்ந்து அவற்றின் அறிவுறுத்தல்படி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Ministry of Civil Aviation
பணியின் பெயர் Senior Inspector (Technical)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 08.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் :

Senior Inspector (Technical) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Civil Aviation வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் அதற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சக கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering or Electronics and Communication Engineering or Electronics and Telecommunication Engineering போன்ற ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் Bachelors Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

BANK
BANK
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 08.02.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!