மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை 2020

0
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை 2020
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை 2020

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை 2020

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் காலியாக உள்ள Joint Director/ Deputy Director/ Assistant Director பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்களின் வலைத்தளம் வாயிலாக கொள்ளலாம்.

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தில் வேலை 2020

பணியிடங்கள் ;

மொத்தம் 09 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு ;

56 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை 2020

கல்வித்தகுதி :

கணினி / மின்னியல் / மின்னணு / தொலைத்தொடர்பு போன்றவைகளில் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 56100 முதல் ரூ. 209200 வரை ஊதியம் வழங்கப்படும்.

பாரதிதாசன் பல்கலையில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் 2020

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியானவர்கள் 06.05.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

Official website

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!