இந்திய கணக்கெடுப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 389 காலிப்பணியிடங்கள்

0
இந்திய கணக்கெடுப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
இந்திய கணக்கெடுப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

இந்திய கணக்கெடுப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 389 காலிப்பணியிடங்கள்

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவர புலனாய்வாளர் மற்றும் பிற பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்ப படிவத்தை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து தபால் மூலம் இந்திய ஆட்சேர்ப்பு கணக்கெடுப்பு வாரியத்துக்கு 25.04.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

காலிப்பணியிடம் : 389

பணியின் பெயர்:

Deputy Registrar General, Addl. Director, Joint Director, Assistant Registrar General, Deputy Director, Map Officer, Assistant Director, Research Officer, Statistical Investigator, Senior Geographer & Executive Officer

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 56 வயது வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கபட்ட பல்கலைக்கழகத்தில் Master degree & analogous posts படித்திருக்க இருக்க வேண்டும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யபடும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கான விண்ணப்பங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி

Under Secretary,
Admn-III Section,
Office of the RGI,
NDCC-II Building,
1st Floor, Jaisingh Road,
New Delhi-110001.

Census of India Recruitment 2020 Application Form & Notification PDF
Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!