இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

0
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 15 ஆம் தேதிகளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்: 06

பணியின் பெயர்: உதவி பதிவாளர்

வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

MCA (Master of Computer Application),M.Com துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத வருமானம்:

ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்து தேர்வு
நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://iitpkd.ac.in/ என்ற இணையதளம் மூலம் மே 15 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Downlod Notification

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!