மனித ஆராய்ச்சி மேம்பாட்டு அமைச்சகத்தில் வேலை 2020

0
மனித ஆராய்ச்சி மேம்பாட்டு அமைச்சகத்தில் வேலை 2020
மனித ஆராய்ச்சி மேம்பாட்டு அமைச்சகத்தில் வேலை 2020

மனித ஆராய்ச்சி மேம்பாட்டு அமைச்சகத்தில் வேலை 2020

மனித ஆராய்ச்சி மேம்பாட்டு அமைச்சகத்தில் காலியாக உள்ள இயக்குனர் (Director) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் இந்த பணிகளுக்காக வரவேற்கப்படுகிறது. அதற்கான அறிவிபப்புகள் மற்றும் இணைய முகவரிகளை கீழே வழங்கியுள்ளோம்.

நிறுவனம் Ministry of human Research Development 
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Various
கடைசி தேதி  அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

இயக்குனர் (Director) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 60 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறைகளில் முதுநிலை / தொழிநுட்ப / பொறியியல் / ஆராய்ச்சி / முனைவர் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஊதியமானது ரூ. 2,10,000 /- வரை வழங்கப்பட இருக்கிறது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியயும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற தொடங்கி விட்டது.

Notification PDF 

Application Form 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!