ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனத்தில் வேலை !

0
ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனத்தில் வேலை !
ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனத்தில் வேலை !

ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனத்தில் வேலை !

ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக் நிறுவனமானது Marketing Officer பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 13/06/2020 க்குள் அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக் நிறுவனம் 
பணிகள் Marketing Officer
மொத்த பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2020

காலிப்பணியிடங்கள்:

ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக் நிறுவனமானது Marketing Officer பதவிக்கு 5 பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தார்களின் வயது அதிக பட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Marketing Officer – ரூ. 25,000/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 13.06.2020 க்குள் அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!