MHC Personal Assistant மதிப்பெண்கள் 2021 – வெளியீடு!!

0
MHC Personal Assistant மதிப்பெண்கள் 2021 - வெளியீடு!!
MHC Personal Assistant மதிப்பெண்கள் 2021 - வெளியீடு!!

MHC Personal Assistant மதிப்பெண்கள் 2021 – வெளியீடு!!

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து Personal Assistant பணிகளுக்கான தேர்வு மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC
பிரிவின் பெயர் Personal Assistant (77)
தேர்வு தேதி 06.03.2021
தேர்வு மதிப்பெண்கள் Download Below
மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதிப்பெண்கள் 2021 :

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மூலமாக 77 காலிப்பணியிடங்களை கொண்ட Personal Assistant பணிகளுக்கு Common Written Examination தேர்வானது முன்னதாக 06.03.2021 அன்று நடைபெற்றது. அத்தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள் தற்போது வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியில் தங்களின் பதிவு எண்ணின் மூலமாக இத்தேர்வு மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

MHC Personal Assistant Marks 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!