மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணிகள் – அலுவலக உதவியாளர் தேர்வு பாடங்கள் இதோ!!

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணிகள் - அலுவலக உதவியாளர் தேர்வு பாடங்கள் இதோ!!
மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணிகள் – அலுவலக உதவியாளர் தேர்வு பாடங்கள் இதோ!!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது 2700க்கும் அதிகமான பணியிடங்களைக் கொண்ட பல்வேறு பணிகளுக்கு விரைவில் தேர்வு நடக்க உள்ளது. குறிப்பாக அலுவலக உதவியாளர் பணிக்குத் தான் அதிக அளவில் விண்ணப்பங்கள் குவியும். இதனால் போட்டியு சாறு கடுமையாக இருக்கும். எனவே இதற்கு தயாராவோருக்கு உதவிட  எங்கள் வலைப்பதிவில் தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை வழங்கியுள்ளோம்.

MHC Office Assistant Exam Pattern

MHC Office Assistant Exam Syllabus
Part A – பொதுத்தமிழ்:

6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பாடங்களின் அடிப்படையில் இலக்கணம், இலக்கியம், தமிழர் தொண்டு என கேள்விகள் கேட்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இது ஆங்கிலத்தில் நடைபெறும்.

Part B:
  • Current Affairs
  • Basic Arithmetic Abilities and Knowledge in House-Keeping
  • Hygiene
  • Food and Service
  • Food Production
  • Gardening Skills
  • Water Conservation
  • Basic principles of Guarding house/office

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

TNPSC GROUP 2A,2A 2024 முதன்மை தேர்வு பாடத்திட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!