MHC District Judge தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
MHC District Judge தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
MHC District Judge தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
MHC District Judge தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது District Judge பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட நீதிபதி தேர்வு தேதி:

District Judge பதவிக்கு மார்ச் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின் படி, ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு Preliminary Examination [Objective Type Question Paper in Optical Mark Recognition Paper (OMR Paper)], Main Examination மற்றும் Viva–Voce Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Air India நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

இதில் முதல் கட்டமாக நடைபெற உள்ள Preliminary தேர்விற்கான நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. இதற்கான தேர்வு ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பிற்கு சென்று தங்களின் Application No, Date of Birth மற்றும் Captcha ஆகிய விவரங்களை உள்ளீட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download MHC District Judge Hall Ticket

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!