MHA உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு 2023 – ரூ.20200/- வரை மாத ஊதியம்!

0
MHA உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு 2023 - ரூ.20200/- வரை மாத ஊதியம்!
MHA உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு 2023 - ரூ.20200/- வரை மாத ஊதியம்!
MHA உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு 2023 – ரூ.20200/- வரை மாத ஊதியம்!

உள்துறை அமைச்சகம் ஆனது தற்போது Inspector பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 7 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Ministry of Home Affairs
பணியின் பெயர் Inspector
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
MHA காலிப்பணியிடங்கள்:

Inspector பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளது.

தகுதி விவரங்கள்:

ஓய்வுபெற்ற மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனத்தில் துணைச் செயலர்/இயக்குனர் அல்லது அதற்கு இணையான (நிலை-12/13 ஊதிய மேட்ரிக்ஸில் இருந்து 7 சிபிசி) நில மேலாண்மை/சர்வே பகுப்பாய்வில் நில அளவைத் தரவு, புவி-ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருடத்திற்குள் ஓய்வுபெற திட்டமிடப்பட்டுள்ள அரசு அதிகாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

MHA வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5200-20200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC IFS Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

MHA தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.11.2023 பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!