டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !!!!
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஆனது அங்கு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Dr.MGR University |
பணியின் பெயர் | B.Sc Nursing |
தேர்வு | Semester Exam |
தேர்வு முடிவுகள் | Download Below |
Dr. MGR University தேர்வு முடிவுகள் 2021 :
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் Nursing பாட பிரிவில் இளநிலை அறிவியல் பட்டம் (B.Sc) பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆனது அப்பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளரின் மூலம் முன்னதாக நடத்தப்பட்டது.
தற்போது அந்த B.Sc Nursing தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே வழங்கப்பட்டுள்ள இரண்டு இணைய முகவரிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
TNMGRMU Result 2021 – LINK 1 | LINK 2
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |