பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு ரத்து !

0
பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு ரத்து !
பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு ரத்து !

பல்கலைகழக நுழைவுத்தேர்வு ரத்து !

கொரோனா காரணமாக, எம்.ஜி.ஆர்., நிகர்நிலை பல்கலையின் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, ரத்து செய்யப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வு ரத்து செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு, எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலையின், 2020-21ம் ஆண்டிற்கான, எம்.ஜி.ஆர்.இ.இஇ., எனும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை:

மாணவியர், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், தங்களுக்கு தகுந்த பாடப்பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம்.ஜே.இ.இ., மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ -மாணவியருக்கு, சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!