ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த மெட்டா..!! அதற்கு காரணம் இதுதானா..!! வெளியான முழு தகவல்..!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை பெற்ற மெட்டா நிறுவனத்தில், பல்வேறு பிரிவுகளின் கீழ் பல ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த 24 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் ஒரு நபருக்கு ரூ. 2,100 மதிப்பிலான மதிய உணவு கூப்பன்களை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது.
BREAKING NEWS: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வந்தாச்சு…!! அரசு அறிவிப்பு..!!
அத்தகைய, மதிய உணவு கூப்பன்களை பயன்படுத்தி 24 ஊழியர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளதால் மெட்டா நிறுவனம் உடனடியாக அவர்களை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும், பணி நீக்கம் செய்த பணியாளர்கள் ஆண்டுக்கு 3 கோடி வரை ஊதியம் பெற்றவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும் .
























