BREAKING NEWS: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வந்தாச்சு…!! அரசு அறிவிப்பு..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு “தீபாவளி போனஸ்” வழங்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில், தற்போது அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள 23,000 உற்பத்தி சாராத அரசு ஊழியர்களுக்கு தலா ரூ.7,000-க்கும் மிகாமல் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி?? வானிலை மையம் தகவல்!!




























பொதுமக்களுக்கு என்ன?