நீங்க WFH பணியாளரா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்.. முன்னணி நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

0

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஒர்க் ப்ரெம் பணியாளர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப உத்தரவிட்டுள்ளது.

மெட்டா:

உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2020ம் ஆண்டில் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கியது. அதன் பிறகு தொற்று படிப்படியாக குறைந்த பிறகு ஹைபிரிட் மாடல் முறை கொண்டு வரப்பட்டது. அதவாது ஒரு வாரத்தில் பாதி நாட்கள் அலுவலகத்தில் மீதி நாட்கள் வீட்டில் இருந்து பணி புரியவும் அறிவுறுத்தப்பட்டது. சில நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்கள் அலுவலகம் திரும்புமாறு உத்தரவிட்டது.

ஆக.15 முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை – அமைச்சரவை ஒப்புதல்!

அண்மையில் அமேசான், டிஸ்னி உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களை அலுவலகம் வர உத்தரவிட்டது. மற்ற நிறுவனங்களை தொடர்ந்து தற்போது முன்னணி ஐடி நிறுவனமான மெட்டா, ஊழியர்கள் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணி புரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!