JEEP பிரியர்களுக்கு HAPPY நியூஸ்..!! சிங்கம் களமிறங்கிருச்சு..!!

0
JEEP பிரியர்களுக்கு HAPPY நியூஸ்..!! சிங்கம் களமிறங்கிருச்சு..!!
JEEP பிரியர்களுக்கு HAPPY நியூஸ்..!! சிங்கம் களமிறங்கிருச்சு..!!
JEEP பிரியர்களுக்கு HAPPY நியூஸ்..!! சிங்கம் களமிறங்கிருச்சு..!!

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தங்களின் நீண்ட தூர பயணங்களில் வசதிகளை எதிர்பார்த்து 4 சக்கர வாகனமான காரில் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது ஜீப் நிறுவனமானது, வரும் 2025ம் ஆண்டிற்கு அப்டேட் செய்யப்பட்ட MERIDIAN SUV என்ற மாடல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த காரின் ஆரம்ப விலை 24.99 லட்சமாக நிர்ணயம் செய்துள்ளதாகவும் JEEP நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

என்னங்க சொல்றீங்க.. பெட்ரோலுக்கு இணையாக உயரும் CNG?? முழு விவரம் உள்ளே!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!