தமிழகத்தில் மே மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
தமிழகத்தில் மே மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் மே மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் மே மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் வரும் மே மாதம் வங்கிகளுக்கு மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான வேலைகளை திட்டமிட்டு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வங்கிகள் விடுமுறை:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் வங்கிகளுக்கு அடுத்த மாதம் 9 நாட்கள் விடுமுறை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படும். அந்த வகையில் இந்த மாதம் மே 1 ஆம் தேதி “தொழிலாளர் தினம்” வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 1 முதல் கோடை விடுமுறை – உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு!

அதே போல் மே 14 ஆம் தேதி “ரமலான்” பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், அன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வார விடுமுறை மற்றும் சனிக்கிழமை வழங்கப்படும் விடுமுறை என்று மொத்தமாக சேர்த்து இந்த மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வங்கி வேலைகளை விடுமுறை தினங்களை கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 1, 2, 8,9, 14, 16, 22, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!