சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

0
சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021
சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021
சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

சிட்டி யூனியன் வங்கி, 117 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு முன்னணி தனியார் துறை வங்கியில் காலியாக உள்ள INSPECTOR OF BRANCHES, STAFF COLLEGE FACULTY, HINDI TRANSLATOR, STENOGRAPHER மற்றும் RECEPTIONIST / TELEPHONE OPERATOR பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Name of the Board City Union Bank
Name of the Post Inspector Of Branches, Staff College Faculty, Hindi Translator, Stenographer & Receptionist / Telephone Operator
Vacany Various
Date & Time of closing 07.05.2021
Apply Mode Online
சிட்டி யூனியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

Inspector Of Branches, Staff College Faculty, Hindi Translator, Stenographer மற்றும் Receptionist / Telephone Operator பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Inspector Of Branches தகுதிகள்:
 1. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து Post Graduate/Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 2. குறைந்தபட்சம் – 45 வயது & அதிகபட்சம் – 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 3. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வங்கி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Staff College Faculty தகுதிகள்:
 1. Post-Graduation/ Professionally qualified with CAIIB முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 2. விண்ணப்பதாரர்கள் வயதானது 60 க்கு மேல் இருக்கக்கூடாது.
 3. குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Stenographer தகுதிகள்:
 1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் எதாவது ஒரு துறையில் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
 2. ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 3. குறைந்தபட்சம் – 25 வயது & அதிகபட்சம் – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 4. எந்தவொரு நிறுவனத்திலும் ஸ்டெனோகிராஃபராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
 5. தொழில் தரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Hindi Translator தகுதிகள்:
 1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் எதாவது ஒரு துறையில் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
 2. குறைந்தபட்சம் – 25 வயது & அதிகபட்சம் – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 3. எந்தவொரு நிறுவனத்திலும் குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க இருக்கு வேண்டும்.
 4. ஆங்கிலம் / இந்தி மொழியில் இருந்து மொழிபெயர்க்க தெரிந்திருக்க வேண்டும்.
Receptionist / Telephone Operator தகுதிகள்:
 1. 60% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
 2. வயதானது குறைத்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும்.
 3. எந்தவொரு நிறுவனத்திலும் வரவேற்பாளராக குறைந்தபட்சம் 1 வருடம் பணியாற்றி இருக்க வேண்டும்.
 4. ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் சரளமாக பேச தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 07.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download CUB Notification 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!