Maruti Suzuki India வேலைவாய்ப்புகள் !

1
Maruti Suzuki India வேலைவாய்ப்புகள் !
Maruti Suzuki India வேலைவாய்ப்புகள் !

Maruti Suzuki India வேலைவாய்ப்புகள் !

இந்தியாவில் செயல்படும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல தனியார் வாகன நிறுவனமான Maruti Suzuki India லிமிடெட்டில் இருந்து காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிகளுக்கு அரசு கல்லூரி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

தற்போது விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். இந்த பணிகளுக்கு திறமையானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளத் தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ளலாம்.

நிறுவனம் Maruti Suzuki India Limited
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் Various
கடைசி தேதி 15.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Maruti Suzuki பணியிடங்கள் :

Apprentice பணிகளுக்கான பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பட்டதாரிகளும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பினை பெறலாம்.

Apprentice வயது வரம்பு :

விண்ணப்பிப்போரின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வரை இருக்க வேண்டும்.

Maruti Suzuki கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் ITI படங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் (ட்ரேட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு ITI கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும். அரசு கல்லூரி மாணவர்களுக்காகவே இந்த பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட வரம்பு படி தேர்வு செய்யப்படுவர்.

  • Online Test (Technical, Aptitude & Behavioural)
  • Personal Interview

மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 15.10.2020 அன்றுக்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!