மாருதி சுசுகி அறிவிப்பு – அரசு கல்லூரி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்!!

1
மாருதி சுசுகி அறிவிப்பு - அரசு கல்லூரி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்!!
மாருதி சுசுகி அறிவிப்பு - அரசு கல்லூரி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்!!

மாருதி சுசுகி அறிவிப்பு – அரசு கல்லூரி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்!!

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் எனப்படும் தனியார் வாகன நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது. அவ்வறிப்பில் Apprentice பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தனியார் வேலைவாய்ப்பு விவரங்கள்
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ITI கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோர் Online Test (Technical, Aptitude & Behavioral) மற்றும் Personal Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான அவகாசம் தற்போது இறுதி கட்டத்தினை எட்டிவிட்டதனால் விரைவாக அவிண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Maruti Suzuki Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!