பெண்களின் திருமண வயது உயர்வு? மாநில அரசின் புதிய திட்டம்!

0
பெண்களின் திருமண வயது உயர்வு? மாநில அரசின் புதிய திட்டம்!
பெண்களின் திருமண வயது உயர்வு? மாநில அரசின் புதிய திட்டம்!
பெண்களின் திருமண வயது உயர்வு? மாநில அரசின் புதிய திட்டம்!

ஹிமாச்சல பிரதேசத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்துள்ளது.

திருமண வயது:

ஹிமாச்சலப் பிரதேசத்தில் தற்போது திருமண சட்ட விதிகளின்படி பெண்களின் திருமண வயது 18 ஆக உள்ளது. இந்த வயதை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக மாநில முதல்வர் சிங் சுகு அண்மையில் தெரிவித்தார். இது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க முதல்வர் உத்தரவின்படி சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

நாட்டில் உணவு பொருட்களின் விலை உயர்வு – மத்திய அரசின் நடவடிக்கை!

இந்த குழுவானது சாதக, பாதகங்களை கருத்தில் கொண்டு பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்த தொடர்பான திட்டங்களை வகுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. விரைவில், இது குறித்த அறிவிப்பு வெளியான பின் திருமணத்தில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!