தண்ணீர் வரி திடீர் உயர்வு.. கழிவுநீர் வரி ரத்து – அரசின் திடீர் நடவடிக்கை!

0
தண்ணீர் வரி திடீர் உயர்வு.. கழிவுநீர் வரி ரத்து - அரசின் திடீர் நடவடிக்கை!
தண்ணீர் வரி திடீர் உயர்வு.. கழிவுநீர் வரி ரத்து - அரசின் திடீர் நடவடிக்கை!
தண்ணீர் வரி திடீர் உயர்வு.. கழிவுநீர் வரி ரத்து – அரசின் திடீர் நடவடிக்கை!

மஹாராஷ்டிரா மாநிலத்தில், தண்ணீர் வரி உயர்த்தப்படுவதாகவும், கழிவுநீர் வரியை திரும்ப பெறுவதாகவும் NMC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தண்ணீர் வரி

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகரத்தில் தண்ணீர் வரி குறித்த அறிவிப்பை நகராட்சி ஆணையர் பிரதீப் சவுதாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதாவது நாசிக் முனிசிபல் கார்ப்பரேஷன் (என்எம்சி) தண்ணீர் வரி மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கழிவுநீர் பயன்பாட்டு வரிகளை திரும்பப் பெறுவதற்காக முடிவு செய்துள்ளது. இதற்கு குடிமை அமைப்பின் நிலைக்குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

ரேஷன் பொருட்கள் பெறுவதில் புதிய சிக்கல் – உடனே இதை பண்ணுங்க!!

மேலும் நகராட்சி ஆணையர் பிரதீப் சவுதாரி கூறுகையில், தண்ணீர் வரி உயர்வு மற்றும் புதிய பயன்பாட்டு வரி குறித்து என்எம்சி கமிஷனர் அசோக் கரஞ்ச்கருடன் மாவட்ட பாதுகாவலர் அமைச்சர் தாதா பூஸ் கலந்துரையாடினர். பின் இந்த முடிவை பரிசீலனை செய்து குடிமைத் தலைவரிடம் ஒப்புதல் வாங்கி இருக்கின்றனர். தற்போது குடிமைத் தலைவர் ஒப்புதல் வழங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!