ரூ.15 ஆயிர ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள் !

0
ரூ.15 ஆயிர ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள் !
ரூ.15 ஆயிர ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள் !

ரூ.15 ஆயிர ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள் !

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய பணியிட அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அமின் (Amin) பணிகளுக்கு விருப்பமுள்ளவர்களிடம இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Mahandi Coalfields Limited
பணியின் பெயர் Amin
பணியிடங்கள் 05
கடைசி தேதி 30.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

மேற்கூறப்பட்ட இந்த அமின் (Amin) பணிகளுக்காக அந்நிறுவனத்தில் மொத்தம் 05 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

01.04.2021 ஆம் தேதிக் கணக்கீட்டின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 69 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

நிலக்கரி நிறுவன கல்வித்தகுதி :
  1. அரசாங்கத்தினால் வழங்கப்படும் Certificate of Competency அல்லது மாநில அரசினால் வழங்கப்படும் பணி அனுபவ சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
  2. மேலும் வருவாய் துறையில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் முதலில் அவர்களின் Merit List அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு அதன் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

நிலக்கரி நிறுவன விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைவர்கள் வரும் 30.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Amin Notification PDF & Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!