பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மீண்டும் மேக்னஸ் கார்ல்சன்.. சம்மதம் தெரிவித்ததன்  காரணம் என்ன..?

0
???????? ???? ????????????? ??????? ???????? ??????? ?????????.. ??????? ???????????  ?????? ????..?
பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மீண்டும் மேக்னஸ் கார்ல்சன்.. சம்மதம் தெரிவித்தன்  காரணம் என்ன..?

பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மீண்டும் மேக்னஸ் கார்ல்சன்.. சம்மதம் தெரிவித்தன்  காரணம் என்ன..?

 

‘உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்’ விதிமுறைகளை மீறி ஜீன்ஸ் அணிந்த “மேக்னஸ் கார்ல்சனை” உடையை மாற்ற கூறி தலைமை நடுவர் “அலெக்ஸ் ஹோலோவ்சாக்” அறிவுறுத்தினார். இதை ஏற்க மறுத்த கார்ல்சனுக்கு 200 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு போட்டியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிகழ்வானது சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து தற்போது, கார்ல்சன் மீண்டும் பிளிட்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது

அதாவது,  “சர்வதேச செஸ் கூட்டமைப்பு” (FIDE)  ஜீன்ஸ் அணிந்து விளையாடுவதற்கு வீரர்களை அனுமதித்ததை தொடர்ந்து,  உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கார்ல்சன் மீண்டும்  விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கார்ல்சன் அடுத்து வருகின்ற அனைத்து போட்டிகளிலும் “ஜீன்ஸ் அணிந்து தான் விளையாட போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!