எம்.பில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை – ஜனவரி 29 கடைசி நாள்!!

0
எம்.பில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை - ஜனவரி 29 கடைசி நாள்!!
எம்.பில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை - ஜனவரி 29 கடைசி நாள்!!
எம்.பில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை – ஜனவரி 29 கடைசி நாள்!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்படும் மாலைநேர கல்லூரிகளில் 2020-21 ஆம் ஆண்டிற்கான எம்.பில் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப ஜனவரி 29 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை நேர கல்லூரிகள்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மாலை நேர கல்லூரியில் உள்ள எம்.பில் படிப்புகளில் 22 பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஜனவரி மாதம் 18-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காமராஜர் பல்கலைக்கழகம் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளவை, “எம்.பில் படிப்புகளில் 22 பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

இதன்படி வர்த்தகம், தமிழ், வேதியியல், ஆங்கிலம், இயற்பியியல், கணிதம், விலங்கியல், உயிர் மருத்துவ அறிவியல், பொருளாதாரம், வரலாறு, வியாபார நிர்வாகம், தாவரவியல், கணினி அறிவியல், உயிரி தொழில்நுட்பவியல், சமூகவியல், கல்வி, கணினி பயன்பாடு, பத்திரிகை, மாஸ் கம்யூனிகேஷன்ஸ், லைப்ரரி சயின்ஸ், காந்தியன் ஆய்வுகள், சுற்றுலா மேலாண்மை, மற்றும் அரசியல் அறிவியல் போன்ற பிரிவுகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளன.

நடமாடும் பள்ளிகள் தொடங்க திட்டம் – மாநகராட்சி அறிவிப்பு!!

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காமராஜர் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளம் www.mkuniversity.ac.in பார்வையிடலாம். இந்த படிப்புகளுக்கு எம்.பில் தகுதித்தேர்வு மற்றும் தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். SC/ST மாணவர்கள் தங்களது ஜாதி சான்றிதழை சமர்ப்பித்தால் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவினருக்கு விண்ணப்பட்டணம் ரூ.500 வசூலிக்கப்படும். எம்.பில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடைசி தேதி ஜனவரி 29 ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!