மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.16,000/- || நேர்காணல் மட்டுமே!

0
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.16,000/- || நேர்காணல் மட்டுமே!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.16,000/- || நேர்காணல் மட்டுமே!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.16,000/- || நேர்காணல் மட்டுமே!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது Research Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
University of Madras காலிப்பணியிடங்கள்:

Research Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Research Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

University of Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Research Assistant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.16,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

தொலைத்தொடர்பு துறையில் Section Officer வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.07.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு மற்றும் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!