M.Sc பட்டம் பெற்றவர்களுக்கு பல்கலைக்கழக பணியிடங்கள் !! – மாத ஊதியம் ரூ.35,000/-

0
M.Sc பட்டம் பெற்றவர்களுக்கு பல்கலைக்கழக பணியிடங்கள் !! - மாத ஊதியம் ரூ.35,000
M.Sc பட்டம் பெற்றவர்களுக்கு பல்கலைக்கழக பணியிடங்கள் !! - மாத ஊதியம் ரூ.35,000

M.Sc பட்டம் பெற்றவர்களுக்கு பல்கலைக்கழக பணியிடங்கள் !! – மாத ஊதியம் ரூ.35,000/-

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madras University
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 01
கடைசி தேதி 30.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

இந்த பலக்லைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

TN Job “FB  Group” Join Now

UNOM கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் General Chemistry/ Organic/ Inorganic/ Physical/ Analytical Chemistry பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அவற்றுடன் NET/ GATE தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் பெற்று இருக்க வேண்டும்.

Madras University தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – டாக்டர்.ஏ.கே.மோகனகிருஷ்ணன், பேராசிரியர் & தலைவர், கரிம வேதியியல் துறை, மெட்ராஸ் பல்கலைக்கழகம், கிண்டி வளாகம், சென்னை -600025.

Madras University Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!