மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

0
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 41 ஆராய்ச்சியாளர் பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விண்ணப்பதாரர்கள் 17.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதற்கான அறிவிப்பினை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

  • தொல்கப்பியர் வளாகம் – 27
  • பரிதிமாற் கலைஞர் வளாகம் – 04
  • மறைமலை வளாகம் – 06
  • சேக்கிழார் வளாகம் – 04

மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :

முதுகலை டிகிரி பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

பதிவு கட்டணம் :

தேர்வர்களுக்கு பதிவு கட்டணமாக ரூ. 200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Madras University Recruitment 2020 Application Form & Notification PDF

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!