மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.18,000/-

4
மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு 2021
மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு 2021
மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.18,000/-

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது Project Fellow பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 03.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மெட்ராஸ் யூனிவர்சிட்டி காலிப்பணியிடங்கள்:

பல்கலைக்கழகத்தில் Project Fellow பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

யூனிவர்சிட்டி கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்லைக்கழத்தில் இருந்து M.Sc., Computer Science/MCA/M.Sc., Nanoscience முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

யூனிவர்சிட்டி தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கப்படும்.

மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய சி.வி.,யை தொடர்புடைய சான்றிதழ்கள் நகல்களுடன் The Group Leader & Principal Investigator, Department of Statistics, University of Madras, Chepauk Campus, Chennai என்ற முகவரிக்கு 03.05.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!