மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2020 வெளியானது

0
மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2020 வெளியானது
மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2020 வெளியானது

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2020 வெளியானது

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடத்திற்கான பணியிட அறிவிப்பினை வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியன மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 27.01.2020 அன்றுக்குள் விண்ணப்பப்படிவங்களை சமர்பிக்கலாம்.

பணியிடங்கள் :

32 பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி:

முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க தகுதியிடையவர்கள் ஆவர் .

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக கீழுள்ள படி ஊதியம் வழங்கப்படும்

  • Professor – Rs. 1, 44, 200 – 2, 18, 200
  • Assistant Professor – Rs. 57,700 – 1, 82, 400
  • Associate Professor – Rs. 1, 31, 400 – 2, 17, 100.

தேர்வு செயல்முறை :

எழுத்துத் தேர்வு நேர்காணல் விண்ணப்பதாரர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்களுக்கு கட்டணமாக ரூ. 500 மற்றும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250

Madras University Recruitment 2020 Notification

Application Form – Download here

Latest Government Job Notification 2020

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!