மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு தேதி அறிவிப்பு 2020 !

0
மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு தேதி அறிவிப்பு 2020 !
மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு தேதி அறிவிப்பு 2020 !

மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு தேதி அறிவிப்பு 2020 !

Madras High Court Computer Operator & Typist Skill Test Date 2020 Released. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆனது Computer Operator மற்றும் Typist பணியிடங்களுக்கான Skill Test தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 

நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் Computer Operator & Typist
பணியிடங்கள் Various
Status Skill Test Date Released
Skill Test தேதி 28.11.2020
மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு தேதி:

மெட்ராஸ் உயர்நீதிமன்ற ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ மற்றும் ‘டைப்பிஸ்ட்’ பதவிக்கான திறன் சோதனை தற்காலிகமாக 28.11.2020 (சனிக்கிழமை) அன்று சென்னையில் மூன்று அமர்வுகளில், மூன்று இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்:

இப்பணியிடங்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் தேர்வு நடைபெறும் தேதிக்கு முன்னர் வெளியிட உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Exam Date 2020 Pdf

Download Hall Ticket 2020 – Available Soon

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!