இலவச மாணவர் சேர்க்கை ஆன்லைனில் தொடங்கியது
அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை எல்.கே.ஜி வகுப்புகளுக்கு நடைபெற தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சேர்க்க ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது.
குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்கும் பிள்ளைகள் இந்த ஐடா ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்து கொள்ளலாம். தமிழக அரசின் இதற்கான இணைய முகவரியின் மூலம் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
இந்த இணைய முகவரியில் மாவட்ட வாரியாக பள்ளிகளின் பெயர்கள் அங்குள்ள காலியிடங்கள் மேலும் சேர்க்கைக்கு தேவையான தகவல்களை வழங்கியுள்ளதாக மெட்ரிக் இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
பிள்ளைகளின் சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்களுடன் பெற்றோர்கள் சேர்க்கையினை மேற்கொள்ளலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்