List of National Parks in India with states 2025 – PDF Download
அரசு போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஒன்றாக பொது அறிவு பகுதி உள்ளது . மேலும், அரசு தேர்வுகளில் தேசிய பூங்காக்கள் தொடர்பான கேள்விகள் ஆண்டுதோறும் கட்டாயம் கேட்கப்படுகின்றன. மேலும், இந்தியாவில் தற்போது 106 தேசிய பூங்காக்கள் உள்ளன. எனவே, உங்களுக்கு எளிதில் புரியும் படியாக இந்தியாவில் உள்ள தேசிய பூங்காக்களின் பட்டியலை மாநில வாரியாக கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும், தேசிய பூங்காக்கள் நிறுவப்பட்ட ஆண்டு மற்றும் மாநில வாரியாக உள்ள பூங்காகளின் மொத்த எண்ணிக்கையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
List of National Parks in India 2025 |
|||
| மாநிலம் / யூனியன் பிரதேசம் | இந்தியாவில் உள்ள தேசிய பூங்காக்கள் பட்டியல் | நிறுவப்பட்ட ஆண்டு | இந்தியாவில் உள்ள மொத்த தேசிய பூங்காக்கள் |
| அந்தமான் &
நிக்கோபார் தீவுகள் |
கேம்பல் விரிகுடா தேசிய பூங்கா | 1992 | 9 |
| காலத்தியா விரிகுடா தேசிய பூங்கா | 1992 | ||
| மகாத்மா காந்தி கடல் தேசிய பூங்கா (வண்டூர்) | 1982 | ||
| மிடில் பட்டன் தீவு தேசிய பூங்கா | 1987 | ||
| மவுண்ட் ஹாரியட் தேசிய பூங்கா
|
1987 | ||
| வடக்கு பட்டன் தீவு தேசிய பூங்கா | 1987 | ||
| ராணி ஜான்சி கடல் தேசிய பூங்கா | 1996 | ||
| சேடில் பீக் தேசிய பூங்கா | 1987 | ||
| தெற்கு பட்டன் தீவு தேசிய பூங்கா | 1987 | ||
| ஆந்திர பிரதேசம் | ராஜீவ் காந்தி தேசிய பூங்கா (ராமேஸ்வரம்) | 2005 | 3 |
| பாபிகொண்டா தேசிய பூங்கா | 2008 | ||
| ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா | 1989 | ||
| அருணாச்சல பிரதேசம் | நம்தாபா தேசிய பூங்கா | 1983 | 2 |
| மவுலிங் தேசிய பூங்கா | 1986 | ||
| அசாம் | காசிரங்கா தேசிய பூங்கா | 1974 | 5 |
| மனாஸ் தேசிய பூங்கா | 1990 | ||
| நமேரி தேசிய பூங்கா | 1998 | ||
| திப்ரு – சைகோவா தேசிய பூங்கா | 1999 | ||
| ராஜீவ் காந்தி ஓராங் தேசிய பூங்கா | 1999 | ||
| பீகார் | வால்மீகி தேசிய பூங்கா | 1989 | 1 |
| சத்தீஸ்கர் | இந்திராவதி (குத்ரு) தேசிய பூங்கா | 1982 | 3 |
| கங்கர் தேசிய பூங்கா | 1982 | ||
| குரு காசி தாஸ் (சஞ்சய்) தேசிய பூங்கா | 1981 | ||
| கோவா | மொல்லெம் தேசிய பூங்கா | 1992 | 1 |
| குஜராத் | கிர் தேசிய பூங்கா | 1975 | 4 |
| வன்ஸ்தா தேசிய பூங்கா | 1979 | ||
| கடல் (கட்ச் வளைகுடா) தேசிய பூங்கா | 1982 | ||
| பிளாக்பக் (வேலவதர்) தேசிய பூங்கா | 1976 | ||
| ஹரியானா | சுல்தா தேசிய பூங்கா | 1989 | 2 |
| காலேசர் தேசிய பூங்கா | 2003 | ||
| இமாச்சல பிரதேசம் | கீர்கங்கா தேசிய பூங்கா | 2010 | 5 |
| கிரேட் இமயமலை தேசிய பூங்கா | 1984 | ||
| பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா | 1987 | ||
| இந்தர்கில்லா தேசிய பூங்கா | 2010 | ||
| சம்பல்பரா தேசிய பூங்கா | 2010 | ||
| ஜம்மு & காஷ்மீர் | டச்சிகம் தேசிய பூங்கா | 1981 | 4
|
| கிஷ்த்வார் தேசிய பூங்கா | 1981 | ||
| நகர வன (சலீம் அலி) தேசிய பூங்கா | 1992 | ||
| காசிநாக் தேசிய பூங்கா | 2007 | ||
| ஜார்கண்ட் | பெட்லா தேசிய பூங்கா | 1986 | 1 |
| கர்நாடகா | பன்னேர்கட்டா தேசிய பூங்கா | 1974 | 5 |
| பந்திப்பூர் தேசிய பூங்கா | 1974 | ||
| அன்ஷி தேசியப் பூங்கா | 1987 | ||
| குதுரேமுக் தேசிய பூங்கா | 1987 | ||
| நாகரகோலே (ராஜீவ் காந்தி) தேசிய பூங்கா | 1988 | ||
| கேரளா | இரவி குளம் தேசிய பூங்கா | 1978 | 6 |
| ஆனமுடி சோலா தேசிய பூங்கா | 2003 | ||
| பெரியார் தேசிய பூங்கா | 1982 | ||
| சைலன்ட் வேலி தேசிய பூங்கா | 1984 | ||
| மதிகெட்டான் சோலா தேசிய பூங்கா | 2003 | ||
| பம்பாடம் சோலா தேசிய பூங்கா | 2003 | ||
| மத்திய பிரதேசம் | பன்னா தேசிய பூங்கா | 1981 | 9 |
| சத்புரா தேசிய பூங்கா | 1981 | ||
| கன்ஹா தேசிய பூங்கா | 1955 | ||
| மாதவ் தேசிய பூங்கா | 1959 | ||
| இந்திரா பிரியதர்ஷினி பென்ச் தேசியப் பூங்கா | 1975 | ||
| சஞ்சய் தேசிய பூங்கா | 1981 | ||
| வான் விஹார் தேசிய பூங்கா | 1979 | ||
| பந்தவ்கர் தேசிய பூங்கா | 1968 | ||
| புதைபடிவ தேசிய பூங்கா | 1983 | ||
| மகாராஷ்டிரா | சஞ்சய் காந்தி தேசிய பூங்கா | 1983 | 6 |
| நாவேகான் தேசிய பூங்கா | 1975 | ||
| சந்தோலி தேசிய பூங்கா | 2004 | ||
| குகமல் தேசிய பூங்கா | 1975 | ||
| பென்ச் தேசிய பூங்கா | 1975 | ||
| தடோபா தேசிய பூங்கா | 1955 | ||
| மணிப்பூர் | கெய்புல் லம்ஜாவோ தேசிய பூங்கா | 1977 | 1 |
| மேகாலயா | நோக்ரெக் ரிட்ஜ் தேசிய பூங்கா | 1986 | 2 |
| பால்பாக்ராம் தேசியப் பூங்கா | 1985 | ||
| மிசோரம் | Phawngpui நீல மலை தேசியப் பூங்கா | 1992 | 2 |
| முர்லென் தேசிய பூங்கா | 1991 | ||
| நாகலாந்து | இன்டாங்கி தேசிய பூங்கா | 1993 | 1 |
| ஒடிசா | சிம்லிபால் தேசிய பூங்கா | 1980 | 2 |
| பிதர்கனிகா தேசிய பூங்கா | 1988 | ||
| ராஜஸ்தான் | பாலைவன தேசிய பூங்கா | 1992 | 5 |
| முகுந்திரா மலைகள் தேசிய பூங்கா | 2006 | ||
| ரந்தம்போர் தேசிய பூங்கா | 1980 | ||
| கியோலாடியோ கானா தேசிய பூங்கா | 1981 | ||
| சரிஸ்கா தேசியப் பூங்கா | 1992 | ||
| சிக்கிம் | கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா | 1977 | 1 |
| தமிழ்நாடு | கிண்டி தேசிய பூங்கா | 1976 | 5 |
| அண்ணாமலை தேசிய பூங்கா | 1989 | ||
| மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா | 1980 | ||
| முதுமலை தேசிய பூங்கா | 1990 | ||
| முகூர்த்தி தேசிய பூங்கா | 1990 | ||
| லடாக் | ஹெமிஸ் தேசிய பூங்கா | 1981 | 1 |
| தெலுங்கானா | மஹாவீர் ஹரினா வனஸ்தலி தேசிய பூங்கா | 1994 | 3 |
| காசு பிரம்மானந்த ரெட்டி தேசிய பூங்கா | 1994 | ||
| மிருக வாணி தேசிய பூங்கா | 1994 | ||
| திரிபுரா | மேகமட்டப்பட்ட சிறுத்தை தேசிய பூங்கா | 2007 | 2 |
| பைசன் தேசிய பூங்கா | 2007 | ||
| உத்திர பிரதேசம் | துத்வா தேசிய பூங்கா | 1977 | 1 |
| உத்திரகாண்ட் | கார்பெட் தேசிய பூங்கா | 1936 | 6 |
| நந்தா தேவி தேசியப் பூங்கா | 1982 | ||
| மலர்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா | 1982 | ||
| ராஜாஜி தேசிய பூங்கா | 1983 | ||
| கோவிந்த் தேசிய பூங்கா | 1990 | ||
| கங்கோத்ரி தேசிய பூங்கா | 1989 | ||
| மேற்கு வங்காளம் | சுந்தர்பன் தேசிய பூங்கா | 1984 | 6 |
| பக்ஸா தேசிய பூங்கா | 1992 | ||
| கோருமாரா தேசிய பூங்கா | 1992 | ||
| ஜல்தபரா தேசிய பூங்கா | 2014 | ||
| நியோரா பள்ளத்தாக்கு தேசிய பூங்கா | 1986 | ||
| சிங்கலிலா தேசிய பூங்கா | 1986 | ||
How to remember these National Parks:
இந்தியாவில் உள்ள முக்கியமான தேசிய பூங்காக்களின் பட்டியலை முழுவதும் படித்து மறவாமல் இருக்க சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அதாவது, “‘kanchan’ went to ‘sikkim’ to visit zoo” இந்த தொடரில் ‘கஞ்சன்சுங்கா’ தேசியப் பூங்கா ஆனது ‘சிக்கிம் மாநிலத்தில்’ உள்ளது என்பதை குறிக்கிறது. இதேபோல், நீங்கள் அனைத்து மாநிலத்தின் தேசிய பூங்காகளையும் சில குறிப்புகளை பயன்படுத்தி நினைவில் வைத்துக்கொள்ளலாம். இதனால், நீங்கள் தேர்வு எழுதும் போது குழப்பம் ஏற்படாமல் உடனே விடையை கண்டுபிடித்து நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
Join ExamsDaily Whatsapp Group
Ans: 106
Ans: Raimona national park in Assam established in 2021.
Ans: Hemis national park in jammu and kashmir
Ans: South Button island national park is located in andaman and nicobar island.
Ans: Madhya pradesh


























