??? ????????? ??????? ???????
TNPSC, UPSC ???????????????? Download
???? ????? ???????????????? Download�
??? ????????? ??????? ??????? ?????? ??????? ???????? ????? ??????????????????. ?????? ?????????? ????????? ????????? ????? ??????????????. ?????? ?????????????, ???? ????????????????? PDF ??????? ??????????? ?????? ?????????.
??? ????????? ??????? ??????? PDF Download
| நாடு | நாள் | சுதந்திரம் |
|---|---|---|
| அப்காசியா | ஜூலை 4 | 1999ல் சியார்சியா (நாடு) இடமிருந்து பெற்றது. (விடுதலை தினம்) |
| ஆப்கானித்தான் | ஆகஸ்டு 19 | 1919ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. (சுதந்திர தினம்) |
| அல்பேனியா | நவம்பர் 28 | 1912ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.(சுதந்திர தினம்) |
| அல்ஜீரியா | ஜூலை 5 | 1962ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| அங்கோலா | நவம்பர் 11 | 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. |
| அன்டிகுவா பர்புடா | நவம்பர் 1 | 1981ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| அர்கெந்தீனா | ஜூலை 9 | 1816ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| ஆர்மீனியா | செப்டம்பர் 21 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. |
| ஆஸ்திரியா | அக்டோபர் 26 | 1955ல் அரசுரிமை மறுசீரமைப்பு (தேசிய தினம்) |
| அசர்பைஜான் | மே 28 | 1918ல் ரஷ்ய பேரரசு இடமிருந்து பெற்றது. |
| அக்டோபர் 18 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. | |
| பஹமாஸ் | ஜூலை 10 | 1973ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.. |
| பாகாரேயின் | டிசம்பர் 16 | 1971ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. (தேசிய தினம்) |
| வங்காளதேசம் | மார்ச் 26 | 1971 பாக்கித்தான் இடமிருந்து பெற்றது. (தேசிய தினம்) |
| பார்படோசு | நவம்பர் 30 | 1966ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.. |
| பெலருஸ் | ஜூலை 3 | 1944ல் செருமனி இடமிருந்து பெற்றது. |
| பெல்ஜியம் | ஜூலை 21 | 1831ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது. (தேசிய தினம்) |
| பெலீசு | செப்டம்பர் 21 | 1981ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது.. |
| பெனின் | ஆகஸ்டு 1 | 1960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| பொலிவியா | ஆகஸ்டு 6 | 1825ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| பொசுனியாவும் எர்செகோவினாவும் | மார்ச் 1 | 1992ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது. |
| பொட்ஸ்வானா | செப்டம்பர் 30 | 1966ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| பிரேசில் | செப்டம்பர் 7 | 1822ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம் |
| புரூணை | சனவரி 1 | 1984ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| பல்கேரியா | செப்டம்பர் 22 | 1908ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது. |
| புர்கினா ஃபாசோ | ஆகஸ்டு 5 | 1960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| புருண்டி | ஜூலை 1 | 1962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| கம்போடியா | நவம்பர் 9 | 1953ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| கமரூன் | சனவரி 1 | பிரான்ஸ் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| கேப் வர்டி | ஜூலை 5 | 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. |
| மத்திய ஆபிரிக்கக் குடியரசு | ஆகஸ்டு 13 | 1960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| சாட் | ஆகஸ்டு 11 | 1960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| சிலி | செப்டம்பர் 18 | 1818ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| சீனா | அக்டோபர் 1 | 1949ல் இருந்து தேசிய தினம். |
| கொலம்பியா | ஜூலை 20 | 1810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| ஆகஸ்டு 7 | ||
| காங்கோ மக்களாட்சிக் குடியரசு | ஜூன் 30 | 1960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| கோஸ்ட்டா ரிக்கா | செப்டம்பர் 15 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| ஐவரி கோஸ்ட் | ஆகஸ்டு 7 | 1960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| குரோவாசியா | அக்டோபர் 8 | 1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது. |
| கியூபா | மே 20 | 1902ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது. |
| சைப்பிரசு | அக்டோபர் 1 | 1960ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| செக் குடியரசு | அக்டோபர் 28 | 28, 1918ல் ஆஸ்திரியா இடமிருந்து பெற்றது. |
| சனவரி 1 | 1993ல் சிகோசுலோவாக்கியா இடமிருந்து பெற்றது. | |
| ஜிபுட்டி | ஜூன் 27 | 1977ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| டொமினிக்கா | நவம்பர் 3 | 1978ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| டொமினிக்கன் குடியரசு | பெப்ரவரி 27 | 1844ல் எகிப்து இடமிருந்து பெற்றது. |
| கிழக்குத் திமோர் | மே 20 | 2002ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. |
| எக்குவடோர் | ஆகஸ்டு 10 | 1810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. 1822ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| மே 24 | ||
| எல் சல்வடோர | செப்டம்பர் 15 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| எரித்திரியா | மே 24 | 1993ல் எதியோப்பியா இடமிருந்து பெற்றது. |
| எஸ்தோனியா | பெப்ரவரி 24 | 1918ல் ரஷ்ய அரசரிடம் இருந்தும், |
| ஆகஸ்டு 20 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. | |
| பிஜி | அக்டோபர் 10 | 1970ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| பின்லாந்து | டிசம்பர் 6 | 1917ல் ரஷ்யாவிடமிருந்து பெற்றது. |
| காபொன் | ஆகஸ்டு 17 | 1960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| கம்பியா | பெப்ரவரி 18 | 1965ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| ஜார்ஜியா | மே 26 | 1918ல் முதலிலும், |
| ஏப்ரல் 9 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. | |
| கானா | மார்ச் 6 | 1957ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| கிரேக்க நாடு | மார்ச் 25 | 1821ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது. |
| கிரெனடா | பெப்ரவரி 7 | 1974ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| குவாத்தமாலா | செப்டம்பர் 15 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| கினியா | அக்டோபர் 2 | 1958ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| கயானா | மே 26 | 1966ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| எய்ட்டி | சனவரி 1 | 1804ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| ஹொண்டுராஸ் | செப்டம்பர் 15 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| ஐசுலாந்து | டிசம்பர் 1 | 1918ல் டென்மார்க் இடமிருந்து பெற்றது. |
| இந்தியா | ஆகஸ்டு 15 | 1947ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| இந்தோனேசியா | ஆகஸ்டு 17 | 1945ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது. |
| ஈரான் | ஏப்ரல் 1 | 1979ல் தொடங்கியது. |
| ஈராக் | அக்டோபர் 3 | 1932ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| அயர்லாந்து | ஏப்ரல் 24 | 1916ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| இசுரேல் | ஏப்ரல் 15 | 1948ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| ஜமைக்கா | ஆகஸ்டு 6 | 1962ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| யோர்தான் | மே 25 | 1946ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| கசக்ஸ்தான் | டிசம்பர் 16 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. |
| கென்யா | டிசம்பர் 12 | 1963ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| Korea, North | செப்டம்பர் 9 | 1948ல் தொடங்கியது. |
| Korea, South | ஆகஸ்டு 15 | 1945ல் ஜப்பான் இடமிருந்து பெற்றது. |
| கொசோவோ | பெப்ரவரி 17 | 2008ல் செர்பியா இடமிருந்து பெற்றது. |
| குவைத் | ஜூன் 19 | 1961ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| கிர்கிசுதான் | ஆகஸ்டு 31 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. |
| லாவோஸ் | ஜூலை 19 | 1949ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| லாத்வியா | நவம்பர் 18 | 1918ல் ரஷ்ய அரசிடமிருந்தும் |
| மே 4 | 1990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. | |
| லெபனான் | நவம்பர் 22 | 1943ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| லெசோத்தோ | அக்டோபர் 4 | 1966ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| லைபீரியா | ஜூலை 26 | 1847ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது. |
| லிபியா | டிசம்பர் 24 | 1951ல் இத்தாலி இடமிருந்து பெற்றது. |
| லித்துவேனியா | பெப்ரவரி 16 | 1918ல் ரஷ்ய அரசிடமிருந்தும், 1990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. |
| மே 11 | ||
| மாக்கடோனியக் குடியரசு | செப்டம்பர் 8 | 1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது. |
| மடகாஸ்கர் | ஜூன் 26 | 1960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| மலாவி | ஜூலை 6 | 1964ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| மலேசியா | ஆகஸ்டு 31 | 1957ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| மாலைதீவுகள் | ஜூலை 26 | 1965ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| மாலி | செப்டம்பர் 22 | 1960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| மால்ட்டா | செப்டம்பர் 21 | 1964ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| மொரிசியசு | மார்ச் 12 | 1968ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| மெக்சிக்கோ | செப்டம்பர் 16 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| மோல்டோவா | ஆகஸ்டு 27 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. (தேசிய தினம்) |
| மங்கோலியா | டிசம்பர் 29 | 1911ல் சிங் வம்சத்திடமிருந்து பெற்றது. [3][4] 1921ல் தொடங்கியது. [5] |
| மொண்டனேகுரோ | மே 21 | 2006ல் செர்பியா இடமிருந்து பெற்றது. |
| மொரோக்கோ | நவம்பர் 18 | 1956ல் பிரான்ஸ் மற்றும் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| மொசாம்பிக் | ஜூன் 25 | 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. |
| மியான்மர் | சனவரி 4 | 1948ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| நகோர்னோ கரபாக் | சனவரி 6 | 1992ல் அசர்பைஜான் இடமிருந்து பெற்றது. |
| நமீபியா | மார்ச் 21 | 1990ல் தென்னாப்பிரிக்கா இடமிருந்து பெற்றது. |
| நவூரு | சனவரி 31 | 1975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது. |
| நெதர்லாந்து | மே 5 | 1945ல் செருமனி இடமிருந்து பெற்றது. (தேசிய தினம்) |
| நிக்கராகுவா | செப்டம்பர் 15 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| நைஜர் | ஆகஸ்டு 3 | 1960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| நைஜீரியா | அக்டோபர் 1 | 1960ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| பாக்கித்தான் | ஆகஸ்டு 14 | 1947ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| பனாமா | நவம்பர் 28 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| பப்புவா நியூ கினி | செப்டம்பர் 16 | 1975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது. |
| பராகுவே | மே 14 | 1811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| பெரு | ஜூலை 28 | 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| பிலிப்பைன்ஸ் | ஜூன் 12 | 1946ல் தொடங்கியது. |
| போலந்து | நவம்பர் 11 | 1918ல் ரஷ்ய அரசிடமிருந்து பெற்றது. |
| போர்த்துகல் | டிசம்பர் 1 | 1640ல் ஹொடங்கியது. |
| கட்டார் | டிசம்பர் 18 | 1878ல் தொடங்கியது. |
| உருமேனியா | மே 9 | 1877ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது. |
| ருவாண்டா | ஜூலை 1 | 1962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | செப்டம்பர் 19 | 1983ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| சமோவா | ஜூன் 1 | 1962ல் நியூசிலாந்து இடமிருந்து பெற்றது. |
| சாவோ தோமே பிரின்சிபே | ஜூலை 12 | 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. |
| செனிகல் | ஏப்ரல் 4 | 1960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| சிஷெல்ஸ் | ஜூன் 29 | 1976ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| சியெரா லியொன் | ஏப்ரல் 27 | 1961ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| சிங்கப்பூர் | ஆகஸ்டு 9 | 1965ல் மலேசியா இடமிருந்து பெற்றது. |
| சிலவாக்கியா | ஜூலை 17 | 1992ல் தொடங்கியது. |
| சுலோவீனியா | டிசம்பர் 26 | 1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது. |
| ஜூன் 25 | ||
| சொலமன் தீவுகள் | ஜூலை 7 | 1978ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| சோமாலிலாந்து | மே 18 | 1991ல் சோமாலியா இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம். |
| தென்னாப்பிரிக்கா | டிசம்பர் 11 | 1931ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| தெற்கு சூடான் | ஜூலை 9 | 2011ல் சூடான் இடமிருந்து பெற்றது. |
| இலங்கை | பெப்ரவரி 4 | 1948ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| சூடான் | சனவரி 1 | 1956ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| சுரிநாம் | நவம்பர் 25 | 1975ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது. |
| சுவாசிலாந்து | செப்டம்பர் 6 | 1968ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| சுவிட்சர்லாந்து | ஆகஸ்டு 1 | 1291ல் ரோமாபுரில் இருந்து பிரிந்தது. |
| சிரியா | ஏப்ரல் 17 | 1946ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| தாஜிக்ஸ்தான் | செப்டம்பர் 9 | 1991ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| தன்சானியா | டிசம்பர் 9 | 1961ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| டோகோ | ஏப்ரல் 27 | 1960ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| தொங்கா | ஜூன் 4 | 1970ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| டிரினிடாட் மற்றும் டொபாகோ | ஆகஸ்டு 31 | 1962ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| துனீசியா | மார்ச் 20 | 1956ல் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| துருக்கி | அக்டோபர் 29 | 1923ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது. |
| துருக்மெனிஸ்தான் | அக்டோபர் 27 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. |
| உக்ரைன் | ஆகஸ்டு 24 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. |
| ஐக்கிய அரபு அமீரகம் | டிசம்பர் 2 | 1971ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| அமெரிக்கா | ஜூலை 4 | 1776ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| உருகுவை | ஆகஸ்டு 25 | 1825ல் பிரேசில் இடமிருந்து பெற்றது. |
| உஸ்பெகிஸ்தான் | செப்டம்பர் 1 | 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. |
| வனுவாட்டு | ஜூலை 30 | பிரான்ஸ் 1980ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| வத்திக்கான் நகர் | பெப்ரவரி 11 | 1929ல் இத்தாலி இடமிருந்து பெற்றது. |
| வெனிசுவேலா | ஜூலை 5 | 1811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. |
| வியட்நாம் | செப்டம்பர் 2 | 1945ல் ஜப்பான் மற்றும் பிரான்ஸ் இடமிருந்து பெற்றது. |
| யேமன் | நவம்பர் 30 | 1967ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| சாம்பியா | அக்டோபர் 24 | 1964ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது. |
| ஜிம்பாப்வே | ஏப்ரல் 18 | 1980ல் ஐக்கிய ராஜ்ஜியம் இடமிருந்து பெற்றது |
Whatsapp
???????? ??? – ?????? ?????????
Facebook �
Examsdaily Tamil � FB ?? ??? � ?????? ?????????
Telegram Channel�
Click Here


























