List of Countries Participated in G -20 Summit – Free PDF Download
What is the G-20 Summit?
ஜி -20 அமைப்பு என்பது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் மற்றும் நாட்டின் முக்கிய உறுப்பினர்களை கொண்ட கூட்டமைப்பாகும். ஜி -20 அமைப்பானது, 1990 களின் பிற்பகுதியில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், ஒரு அரசியல், பொருளாதார கூட்டணியாக உருவானது.
Importance of G -20 Summit:
ஜி -20 ஆனது உலகின் முக்கிய முன்னேறிய மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கிறது. மேலும், இந்த ஜி -20 அமைப்பில், நடுத்தர நாடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் அந்நாடுகளின் அவசர கால நிதி நெருக்கடிகளை சமாளிக்க முடிகிறது.
G-20 Summit Important Points:
பொதுவாக, ஜி -20 அமைப்பிற்கு நிரந்தர செயலகம் என்று எதுவும் இல்லை. மேலும், ஜி -20 நாடுகள், தலைவர்கள் மற்றும் சிறப்பு தூதர்கள் ‘ஷெர்பாக்கள்’ என்ற தனித்துவமான அமைப்பால் இறுதி செய்யப்படுகிறார்கள் . மேலும், அதன் உச்சி மாநாடுகளில் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி (WB) பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்.
|
G -20 Countries List |
|
| அர்ஜென்டினா | ஆஸ்திரேலியா |
| பிரேசில் | கனடா |
| சீனா | பிரான்ஸ் |
| ஜெர்மனி | இந்தியா |
| இந்தோனேஷியா | இத்தாலி |
| ஜப்பான் | மெக்சிக்கோ |
| கொரிய குடியரசு | ரஷ்யா |
| தென்னாபிரிக்கா | சவுதி அரேபியா |
| அமெரிக்கா | ஐக்கிய இராச்சியம் |
| ஐரோப்பிய ஒன்றியம் | துருக்கி |
|
List of G -20 Summit Participated Countries |
||||
| ஜி – 20 உச்சி மாநாடுகள் | நடைபெற்ற தேதிகள் | ஜி -20 உச்சி மாநாட்டை நடத்தும் நாடுகள் | நடைபெற்ற இடம் & நகரம் | தொகுப்பாளர்
|
| 1 | நவம்பர் 14, 2008 | அமெரிக்கா | தேசிய கட்டிட அருங்காட்சியகம், வாஷிங்டன், டி.சி . | ஜார்ஜ் டபிள்யூ, புஷ் |
| 2 | ஏப்ரல் 2, 2009 | ஐக்கிய இராச்சியம் | எக்சல், லண்டன் | கோர்டன் பிரவுன் |
| 3 | செப்டம்பர் 2 -25, 2009 | அமெரிக்கா | டேவிட் எல் லாரன்ஸ் மாநாட்டு மையம், பிட்ஸ்பர்க் | பராக் ஒபாமா |
| 4 | ஜூன் 26 -27, 2010 | கனடா | மெட்ரோ டொராண்டோ மாநாட்டு மையம், டொராண்டோ | ஸ்டீபன் ஹார்பர் |
| 5 | நவம்பர் 11 -12, 2010 | தென்கொரியா | COEX மாநாடு & கண்காட்சி மையம், சியோல் | லீ மியுங் – பாக் |
| 6 | நவம்பர் 3 -4, 2011 | பிரான்ஸ் | பாலாய்ஸ் டெஸ் விழாக்கள், கேன்ஸ் | நிக்கோலா சார்க்கோசி |
| 7 | ஜூன் 18 -19, 2012 | மெக்சிக்கோ | லாஸ் கபோஸ் கன்வென்ஷன் சென்டர், சான் ஜோஸ் டெல் காபோ, லாஸ் கபோஸ் | பெலிப்பே கால்டெரான் |
| 8 | செப்டம்பர் 5 -6, 2013 | ரஷ்யா | கான்ஸ்டன் போஸ் அரண்மனை, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் | விளாடிமிர் புதின் |
| 9 | நவம்பர் 15 -16, 2014 | ஆஸ்திரேலியா | பிரிஸ்பேன் மாநாடு & கண்காட்சி மையம், பிரிஸ்பேன் | டோனி அபோட் |
| 10 | நவம்பர் 15 -16, 2015 | துருக்கி | ரெக்னம் கார்யா ஹோட்டல் கன்வென்ஷன் சென்டர், செரிக், ஆண்டலியா | ரெசெப் தயிப் எர்டோகன் |
| 11 | செப்டம்பர் 4 -5, 2016 | சீனா | ஹாங்சோ சர்வதேச கண்காட்சி மையம், ஹாங்சோ | ஜி ஜின்பிங் |
| 12 | ஜூலை 7 -8, 2017 | ஜெர்மனி | ஹாம்பர்க் மெஸ்ஸி, ஹாம்பர்க் | ஏஞ்சலா மெர்கல் |
| 13 | நவம்பர் 30 – டிசம்பர் 1, 2018 | அர்ஜென்டினா | கோஸ்டா சால்குரோ மையம், புவெனஸ் அயர்ஸ் | மௌரிசியோ மேக்ரி |
| 14 | ஜூன் 28 – 29, 2019 | ஜப்பான் | இன்டெக்ஸ் ஒகாசா, ஒகாசா | ஷின்சோ அபே |
| 15 | நவம்பர் 21 -22, 2020 | சவுதி அரேபியா | மன்னர் அப்துல்லா நிதி மாவட்டம், ரியாத் | சல்மான் |
| 16 | அக்டோபர் 30 -31, 2021 | இத்தாலி | ரோம் | கியூசெப்பே கோன்டே |
| 17 | நவம்பர் 15 -16, 2022 | இந்தோனேஷியா | அபூர்வா கெம்பின்ஸ்கி, பாலி | ஜோகோ விடோடோ |
| 18 | செப்டம்பர் 9 -10, 2023 | இந்தியா | பிரகதி மைதான் கன்வென்ஷன் சென்டர், புது டெல்லி | நரேந்திர மோடி |
| 19 | நவம்பர் 18 -19, 2024 | பிரேசில் | ரியோ டி ஜெனிரோ | லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா |
The Group of Twenty (G20), is the premier intergovernmental forum for international economic cooperation.
The G20 Summit includes 19 Countries of the World.
G20 Summit addresses global economic issues and promotes cooperation between the world’s major economies.
4. Which Country held The G20 Summit 2025?
South Africa will host the G20 in 2025, followed by the United States of America in 2026.
The G20 Summit does not have a permanent headquarters. Instead, the presidency country rotates annually, hosts and organizes the G20 Summits.


























