List of Countries and their National Games in 2025 Tamil – Free PDF Download
What is the national game of all the countries?
ஒரு நாட்டின் கலாச்சார முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் விளையாட்டுகளை அந்நாட்டு மக்கள் தங்களது தேசிய விளையாட்டுகளாக கருதுகின்றன.
மேலும், மனித இனத்தின் பரிமாணத்தில் ஒரு முக்கிய அங்கமாக விளையாட்டு போட்டிகள் பார்க்கப்படுகிறது . மேலும், இந்த போட்டிகளானது ஒவ்வொரு நாட்டுடனான அதன் வரலாற்று தொடர்பின் அடிப்படையில் வேறுபாடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, இந்த தேசிய விளையாட்டுகளை கௌவுரவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் 6 ஆம் தேதியை வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக அறிவித்தது. அதனை தொடர்ந்து, பெரும்பாலான நாடுகள் தங்களுக்கென ஒரு தேசிய விளையாட்டு தினத்தை வடிவமைத்து கொண்டன.
அந்த வகையில் “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி மேஜர் தியான்சந்தின் பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது”. மேலும், ஒவ்வொரு நாட்டிலும் சட்டப்படி அங்கீகரிக்கபட்ட விளையாட்டுகள் “De Jure National Sports” என்றும், அங்கீகரிக்கபடாத விளையாட்டுகள் “De facto National Sports” என்றும் வகைப்படுத்தபட்டு உள்ளது. இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, உலகளாவிய நாடுகள் மற்றும் அவற்றின் தேசிய விளையாட்டு போட்டிகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
Countries and National Sports (De Jure National Sports)
|
நாடுகள் |
தேசிய விளையாட்டுகள் |
| அர்ஜென்டினா | பாட்டோ |
| பஹாமாஸ் | கிரிக்கெட் |
| வங்காளதேசம் | கபடி |
| பூட்டான் | ஆர்ச்சேரி |
| பிரேசில் | கபோயிரா |
| கனடா | லாக்ரோஸ் (கோடை)
ஐஸ் ஹாக்கி (குளிர்காலம்) |
| சிலி | ரோடியோ |
| கொலம்பியா | தேஜோ |
| சீனா | டேபிள் டென்னிஸ் |
| ஈரான் | வாரஸிஸ்-ஏ பாஸ்டனி, ரஸ்லிங், போலோ |
| மெக்சிகோ | சார்ரேரியா |
| நமீபியா | பூட்பால், நெட்பால், ரக்பி |
| நேபால் | வாலிபால் |
| பிலிப்பைன்ஸ் | அர்னிஸ் |
Asia Cup Winners List with Captain From 1984 to 2022 – Free PDF Download
Countries and National Sports (De facto National Sports)
|
நாடுகள் |
தேசிய விளையாட்டுகள் |
| ஆப்கானிஸ்தான் | புஸ்காஷி |
| அங்கியுலா | போட் ரேசிங் |
| ஆன்டிகுவா அண்ட் பார்புடா | கிரிக்கெட் |
| ஆஸ்திரியா | அல்பினே ஸ்கியிங் |
| ஆஸ்திரேலியா | கிரிக்கெட் |
| பெர்முடா | கிரிக்கெட் |
| பாஸ்க் நாடு | பாஸ்க் பெலோட்டா |
| பார்படாஸ் | கிரிக்கெட் |
| கியூபா | பேஸ்பால் |
| டென்மார்க் | டார்ட்ஸ் |
| டொமினிகன் குடியரசு | பேஸ்பால் |
| இங்கிலாந்து | கிரிக்கெட், அச்சொசியாசன் பூட்பால், ரக்பி பூட்பால், டென்னிஸ் |
| எஸ்டோனியா | பாஸ்கெட்பால் (கோடை)
ஐஸ் ஹாக்கி (குளிர்காலம்) |
| பின்லாந்து | பெசாபல்லோ |
| ஜார்ஜியா | ரக்பி யூனியன் |
| கிரெனடா | கிரிக்கெட் |
| கயானா | கிரிக்கெட் |
| ஹெய்டி | அச்சொசியாசன் பூட்பால் |
| இந்தியா | ஃபீல்ட் ஹாக்கி |
| இந்தோனேசியா | பென்காக் சிலாட் |
| இஸ்ரேல் | அச்சொசியாசன் பூட்பால் |
| அயர்லாந்து | கேலிக் கேம்ஸ் |
| இத்தாலி | பேலியோ, பல்லோனே, தம்புரெல்லோ, பாக்ஸ் |
| ஜமைக்கா | கிரிக்கெட் |
| ஜப்பான் | சுமோ |
| லாட்வியா | ஐஸ் ஹாக்கி |
| லிதுவேனியா | பாஸ்கெட்பால் |
| மடகாஸ்கர் | ரக்பி யூனியன் |
| மலேசியா | செபக் தக்ரா |
| மொரிஷியஸ் | அச்சொசியாசன் பூட்பால் |
| மங்கோலியா | ஆர்ச்சேரி, மங்கோலியன் ரஸ்லிங், ஹார்ஸ் ரேசிங் |
| நியூசிலாந்து | ரக்பி யூனியன் |
| நார்வே | கிராஸ்-கன்ட்ரி ஸ்கீயிங் |
| பாகிஸ்தான் | ஃபீல்ட் ஹாக்கி |
| பப்புவா நியூ கினியா | ரக்பி லீக் |
| பெரு | பலேட்டா ஃபிரான்டன் |
| பிலிப்பைன்ஸ் | சிபா |
| ருமேனியா | ஒய்னா |
| ரஷ்யா | பெண்டி |
| ஸ்காட்லாந்து | கோல்ஃப் |
| செர்பியா | பாஸ்கெட்பால் |
| ஸ்லோவேனியா | அல்பினே ஸ்கீயிங் |
| தென்னாப்பிரிக்க | ரக்பி யூனியன் |
| ஸ்பெயின் | பூட்பால் |
| இலங்கை | வாலிபால் |
| தஜிகிஸ்தான் | குஷ்டிகிரி |
| தைவான் | பேஸ்பால் |
| துருக்கி | ஆயில் ரஸ்லிங் & சிரித் |
| டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் | கிரிக்கெட் |
| அமெரிக்கா | பேஸ்பால் |
| வெனிசுலா | பேஸ்பால் |
| வேல்ஸ் | ரக்பி யூனியன் |
- What is the national game of China?
The National game of China is Table Tennis.
- What are the 10 international games name in English?
Soccer, cricket, basketball, hockey, tennis, volleyball, table tennis, baseball, golf, and American football.
- What is the national game of Russia?
The National game of Russia is Bandy.
- Which is Japan’s national game?
The National game of Japan is Sumo wrestling.
- What is the national game of Turkey?
The National game of Turkey is Oil wrestling.


























