LIC வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம் – சிறப்பு பலன்கள்! முழு விவரம்!

0
LIC வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம் - சிறப்பு பலன்கள்! முழு விவரம்!
LIC வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம் - சிறப்பு பலன்கள்! முழு விவரம்!
LIC வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம் – சிறப்பு பலன்கள்! முழு விவரம்!

எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு புதிய ஜீவன் உத்சவ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

எல்ஐசி திட்டம்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கலக்கம் (எல்ஐசி) தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஜீவன் உத்சவ் ஆகும். இந்த புதிய திட்டம் முழு ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். இது கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கியது. இந்த திட்டம் நான் லிங்க் மற்றும் தனிப்பட்ட சேமிப்பில் கவனம் செலுத்துவதால் தனித்துவமானது. மேலும் இதில் கூடுதல் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 10% கட்டாய உயிர்வாழும் பலன் வழங்கப்படுகிறது.

தபால் நிலையத்தின் FD திட்டங்களில் புதிய விதிகள் அமல் – முழு விவரங்கள் இதோ!

அது மட்டுமில்லாமல் நிதி பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு இது பல்வேறு தேவைகளை வழங்குகிறது. அதாவது பாலிசிதாரர்களுக்கு கடன்களைப் பெறுவதற்கான நெகிழ்வுத்தன்மையையும், முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தைத் திரும்பப் பெற அனுமதி வழங்குகிறது. மேலும் ஜீவன் உத்சவ் இரண்டு தனித்துவமான நன்மை விருப்பங்களை வழங்குகிறது. அதாவது வழக்கமான வருமான பலன் மற்றும் ஃப்ளெக்ஸி வருமான பலன், பாலிசிதாரர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்ய அனுமதி வழங்குகிறது.

Follow our Instagram for more Latest Updates

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!