LIC HFL வேலைவாய்ப்பு 2020 – B.E. / B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

0
LIC HFL வேலைவாய்ப்பு 2020 - B.E. B. Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
LIC HFL வேலைவாய்ப்பு 2020 - B.E. B. Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

LIC HFL வேலைவாய்ப்பு 2020 – B.E. / B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) கீழ் செயல்படும் ஹவுன்சிங் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் (HFL) இருந்து தற்போது Management Trainee & Assistant Manager பணிகளுக்கான அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான பட்டதாரிகளிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

LIC HFL
பணியின் பெயர்

Management Trainee & Assistant Manager

பணியிடங்கள்

Various
கடைசி தேதி 

31.12.2020

விண்ணப்பிக்கும் முறை 

ஆன்லைன்

LIC HFL காலிப்பணியிடங்கள் :

Management Trainee & Assistant Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Management Trainee வயது வரம்பு :

01.12.2020ம் தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 25-30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

BANK
BANK
கல்வித்தகுதி :
  • Computer Science/ IT ஆகிய பாடப்பிரிவுகளில் MCA, B.E./ B. Tech/ B. Sc என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Information Security Engineer and Mobile App Developer போன்றவற்றில் அல்லது அது தொடர்பான பிரிவுகளில் degree/ qualification/certification பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் பணியில் 03 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
LIC HFL ஊதிய விவரம் :

Management Trainee & Assistant Manager மாதம் ரூ.1,00,000/- சம்பளம் வழங்கப்படும்.

LIC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Technical Skill Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களினை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

LIC HFL விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!