LICன் சிறந்த சேமிப்பு திட்டம்.. தினமும் ரூ.134 மூலம் அதிக பலன் – முழு விவரம் இதோ!

0
LICன் சிறந்த சேமிப்பு திட்டம்.. தினமும் ரூ.134 மூலம் அதிக பலன் - முழு விவரம் இதோ!
LICன் சிறந்த சேமிப்பு திட்டம்.. தினமும் ரூ.134 மூலம் அதிக பலன் - முழு விவரம் இதோ!
LICன் சிறந்த சேமிப்பு திட்டம்.. தினமும் ரூ.134 மூலம் அதிக பலன் – முழு விவரம் இதோ!

இந்திய மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்க, இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமான LIC சிறந்த சேமிப்பு திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அது குறித்து பார்க்கலாம்.

LIC திட்டம்

நாடு முழுவதும் மக்களுக்கு சேமிப்பு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதற்காக இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமான LIC பல சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் மூன்று மடங்கு அதிக வருமானம் தரும் திட்டம் பற்றி பார்க்கலாம். அதாவது SIIP திட்டம் இது பிரீமியம் யூனிட் இணைக்கப்பட்ட திட்டம் என பெயர். இது பாதுகாப்பான வருமானம் மற்றும் நன்மைகளுக்கான உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில், 21 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். இதன் முடிவில் தொகையின் 3 மடங்கு திரும்ப கிடைக்கும்.

தமிழகத்தில் நாளை (அக்.06) வேலைவாய்ப்பு முகாம் – 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு!

மேலும் இந்த திட்டத்தில் மாதாந்திர, அரையாண்டு, காலாண்டு மற்றும் வருடாந்திர பிரீமியம் செலுத்துவதற்கான விருப்பம் உள்ளது. மேலும் ஆண்டுக்கு 40,000 என மாதம் ரூ. 4,000 முதலீடு செய்ய வேண்டும். இதன் கீழ் ரூ. 4,80,000 காப்பீடும் கிடைக்கும். இந்த திட்டத்தை ஆன்லைன் ஆப்லைன் மூலமாக பெறலாம். தினமும் ரூ.134 சேமித்தால், மாதம் ரூ. 4000 செலுத்தி 21 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை ரூ 10,08,000 இந்த திட்டம் மூலம் கிடைக்கும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!