NLC இந்தியா நிறுவனம் 765 Apprentice பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள்

0

NLC இந்தியா நிறுவனம் 765 Apprentice பணியிடங்கள் கடைசி நாள்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா நிறுவனம் (NLCIL) Apprentice பதவிக்கு 765 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள்  16-07-2018 முதல் 25-07-2018 க்குள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவ நகல் மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்களை  30.07.2018 தேதிக்குள் தபால் வழியே அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க – கிளிக் செய்யவும்

நாளை  (25-07-2018) நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா நிறுவனம் (NLCIL) –Apprentice பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்.
அதிகாரபூர்வ அறிவிப்புக்கு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!