NLCIL அறிவிக்கை 2018 – 765 Apprentice பணியிடங்கள்

0

NLCIL அறிவிக்கை 2018 – 765 Apprentice பணியிடங்கள்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா நிறுவனம் (NLCIL) அறிவிக்கை 2018 – 765 Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 16-07-2018 முதல் 25-07-2018 க்குள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவ நகல் மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்களை  30.07.2018 தேதிக்குள் தபால் வழியே அனுப்ப வேண்டும்.

NLCIL பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 765

பணியின் பெயர் : Apprentice

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01-10-2018 அன்று குறைந்தபட்சம்  14 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

கல்வித்தகுதி: கணக்கியல் – B.Com / Data Entry Operator -B.Sc (கணினி அறிவியல்) / உதவியாளர் (HR) – பிபிஏ / பிற பதவிகள் – ஐடிஐ (NCVT / DGET)

மாதாந்திர தொகை : Rs.8530/- to Rs.9748/-

தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் தேர்வு.

விண்ணப்ப முறை: ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்

விண்ணப்பிக்கும்முறை: https://www.nlcindia.com/new_website/index.htm  என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள், 16-07-2018 முதல் 25-07-2018 க்குள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவ நகல் மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்களை  30.07.2018 தேதிக்குள் தபால் வழியே கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: பொதுமேலாளர் , கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், என்.எல்.சி.இந்தியா நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி – 607803.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள் 06.07.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
25.07.2018
விண்ணப்ப படிவ நகல் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30.07.2018
அசல் சான்றிதழ் சரிப்பார்க்கப்படும் பட்டியல் வெளியிடப்படும் நாள் 10.08.2018
அசல் சான்றிதழ் சரிப்பார்க்கப்படும் தொடக்க நாள் 16.08.2018
அசல் சான்றிதழ் சரிப்பார்க்கப்படும் கடைசி நாள் 25.08.2018
பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும் நாள் 05.09.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!