Largest to Smallest States in India list Tamil – Free PDF Download 

0
Largest to Smallest States in India list Tamil - Free PDF Download 
Largest to Smallest States in India list Tamil - Free PDF Download 

Largest to Smallest States in India list Tamil – Free PDF Download 

 

What is a State?

ஒரு மாநிலம் என்பது அதன் பிரதேசம் மற்றும் மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசாங்கத்தைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அலகாகும். இவை புவியியல் எல்லைகளால் வரையறுக்கப்படுகின்றன. இந்த மாநிலங்களை நிர்வகிக்க ஒவ்வொரு பகுதியிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு  இயங்குகிறது. 

Evolution of States in India 

1956 ஆம் ஆண்டு இந்தியாவில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரியாக  மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி புதிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளாகவும், பின் மாவட்டங்கள் என்ற சிறிய நிர்வாக அலகுகளாகவும் பிரிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களையும் நிர்வகிக்க பிரத்யேக அரசியல் அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த மாநில அரசுகள் தங்களுக்குக்குரிய சட்டங்களையும் கொள்கைகளையும் உருவாக்கி, தங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கின்றன. 

இதுவே ஒரு மாநிலம் மத்திய அரசால் சிறப்பு அந்தஸ்து பெற்றால், அப்பகுதியில் அரசு திட்டங்களை செயல்படுத்த 90 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நிதியானது மற்ற மாநிலங்களுக்கு 60 அல்லது 75 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படும். தற்போது, இந்தியாவில் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும்  உள்ளன. மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளும் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.

இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, இந்தியாவில் உள்ள பெரிய முதல் சிறிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் பட்டியல் பற்றி கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

 

Largest to Smallest States in India (Area-wise)

 

மாநிலங்கள் பரப்பளவு (சதுர கிலோமீட்டர்கள்)
ராஜஸ்தான் 342,239
மத்தியப் பிரதேசம் 308,245
மகாராஷ்டிரா 307,713
உத்தரப்பிரதேசம் 240,928
குஜராத் 196,024
கர்நாடகா 191,791
ஆந்திரப் பிரதேசம் 162,968
ஒடிசா 155,707
சத்தீஸ்கர் 135,191
தமிழ்நாடு 130,058
தெலுங்கானா 112,077
பீகார் 94,163
மேற்கு வங்கம் 88,752
அருணாச்சலப் பிரதேசம் 83,743
ஜார்க்கண்ட் 79,714
அசாம் 78,438
இமாச்சல பிரதேசம் 55,673
உத்தரகாண்ட் 53,483
பஞ்சாப் 50,362
ஹரியானா 44,212
கேரளா 38,963
மேகாலயா 22,429
மணிப்பூர் 22,327
மிசோரம் 21,081
நாகாலாந்து 16,579
திரிபுரா 10,486
சிக்கிம் 7,096
கோவா 3,702

 

Largest to Smallest Union Territories in India (Area-wise)

 

யூனியன் பிரதேசங்கள் பரப்பளவு (சதுர கிலோமீட்டர்கள்)
ஜம்மு & காஷ்மீர் 125,535
லடாக் 96,701
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 8,249
டெல்லி டெல்லி
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி & டாமன் மற்றும் டையூ 603
புதுச்சேரி 479
சண்டிகர் 114
லட்சத்தீவு 32.62

Download PDF

 Join the ExamsDaily Whatsapp Group

1. Which state is the largest in India?

The largest state in India by area is Rajasthan, covering approximately 342,239 square kilometers.


2. Which state is the smallest in India?

The smallest state in India, by area, is Goa.

3. Which state is the richest in India?


Maharashtra is the richest state in India, with a projected GSDP of ₹42.67 lakh crore in 2024-2025.


4. Does India comprise 29 states?


India is not a 29-state country. It currently comprises 28 states and 8 union territories.


5. Which state has the largest population in India?


Uttar Pradesh is the state in India with the largest population, estimated at around 241 million people

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!